கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே கப்பல் மோதியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கியது.குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதியது.எண்ணெய் கப்பல் ஒன்று குளச்சல் கடல் பகுதியில் விசைப்படகு மீது மோதிவிட்டு சென்றதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.