தமிழகம் குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு Dec 11, 2024 குமாரி கன்னியாகுமரி புட்டாந்தூரா கடல் இத்தாமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பிரதிஷா பிரணித் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறை கடலில் 2 சிறுவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகினர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதிஷா (6), தம்பி பிரனித் (5) கடலில் இறங்கியபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. The post குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் வருடாந்திர ஆய்வு குற்றவாளிகளை துப்பறிந்த மோப்ப நாய்க்கு ரிவார்டு வழங்கி பாராட்டு
அணைக்கட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் காய், பழங்கள் மீது ரசாயன ஸ்பிரே அடித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’
2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பாரத சாரண சாரணியர் இயக்ககத்தின் தேசிய அளவிலான வைரவிழா, கலைஞர் நூற்றாண்டு நினைவுவிழா நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
நெல்லை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி காலி குடங்களோடு மக்கள் தர்ணா