டெல்லி : மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, பிரதமருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.