×

சொல்லிட்டாங்க…

* மம்தாவை கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்

* நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் அவைக்கு தினமும் வருகிறேன். பிரதமர் ஒருநாள்கூட அவைக்கு வராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress party ,Mamta ,Rashtriya Janata ,Lalu Prasad ,Parliament ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...