வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57640-க்கு விற்பனை! Dec 10, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57640-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7205-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57640-க்கு விற்பனை! appeared first on Dinakaran.
கடந்த 2022-23 நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16 சதவீதம் அதிகரிப்பு: தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளர் ஜெய்சங்கர் பேட்டி