சென்னை: வாரத்தின் முதல் வர்த்தக தினத்திலேயே ஏற்ற இறக்கங்களுடன் தொடங்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிந்து 61,508 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59 புள்ளிகள் குறைந்து 24,819 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிந்து 61,508 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.