மீதமுள்ள 7 ரவுண்டுகள் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 10வது ரவுண்டு போட்டி நடந்தது. இருவரும் சம பலத்தில் இருந்ததால் 36 நகர்த்தலுக்கு பின் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரும் தலா 5 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். தொடர்ந்து 6வது முறையாக இருவர் இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது. மீதமுள்ள 4 ரவுண்டு போட்டிகளில் இன்னும் 2.5 புள்ளி பெறுபவருக்கு உலக சாம்பியன் பட்டம் கிடைக்கும்.
The post செஸ் சாம்பியன்ஷிப் 10வது ரவுண்டு: மீண்டும் டிரா!: சம நிலையில் குகேஷ் – லிரென் appeared first on Dinakaran.