திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 18,000 கன அடியில் இருந்து 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
The post சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 15,000 கனஅடியாக குறைப்பு appeared first on Dinakaran.