- மத்திய புள்ளியியல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- யூனியன் புள்ளிவிவரங்கள்
- அமைச்சர்
- திமுக ராஜ்ய சபா
- எம். எம் அப்துல்லா
சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து குறைந்து வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய புள்ளியல்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2019-20 ல் 5.3% இருந்த வேலைவாய்ப்பின்மை 2023-24 ல் 3.5% ஆக குறைந்துள்ளது. 15 – 29 வயது வரை உள்ள இளைஞர்களிடையே வேலை வாய்ப்பின்மை 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து குறைந்து வருவதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் appeared first on Dinakaran.