ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், உயர்கல்வித்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றிய ராமன் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவரது செயலாளராக 1996-1999 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணிபுரிந்த அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.