ஆனால் நாம் தான் அவற்றை தூர வீசுகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம். இனிவரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை குறை கூற முடியாது. அவற்றுக்கு நாமே காரணம். உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post பேரிடர்களுக்கு நாமே காரணம் இயற்கையை குறை சொல்ல முடியாது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.