×

உலக செஸ் சாம்பியன்ஷிப் 7ஆவது போட்டியும் டிராவில் முடிந்துள்ளது

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 7ஆவது போட்டியும் டிராவில் முடிந்துள்ளது. 7 போட்டிகளின் முடிவில் இந்திய வீரர் குகேஷ் மற்றும் சீன வீர டிங் லிரென் 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். தொடர்ந்து 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இருவருக்கும் இடையே இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் 7ஆவது போட்டியும் டிராவில் முடிந்துள்ளது appeared first on Dinakaran.

Tags : World Chess Championship ,Singapore ,Kukesh ,Ding Liren ,Dinakaran ,
× RELATED வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக...