திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் புதையுண்ட வீட்டில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் 7-வது நபரின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கனவே 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 7வது நபரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்ட நேர தேடுதல் பணிக்குப் பின் ரம்யா என்பவரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது.
The post திருவண்ணாமலையில் மண் சரிவில் 7-வது நபரின் உடல் மீட்பு..!! appeared first on Dinakaran.