தமிழகம் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!! Dec 03, 2024 விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் விழுப்புரம் அமைச்சர் செந்தில் பாலாஜி விழுப்புரம்: அரகண்டநல்லூரில் வெள்ளம் வடிந்ததால் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது. வெள்ளம் வடிய வடிய உடனடியாக மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்தார். The post விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!! appeared first on Dinakaran.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
கிருஷ்ணகிரியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்தது: பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்: 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்
கடலூரில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக 24,000 வீடுகளுக்கு மின்இணைப்பு நிறுத்தம்: நீர் வடியவடிய இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்