கார்த்திகை மாத முகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

சென்னை: கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும். டிச.5ஆம் தேதி முகூர்த்த தினத்தையொட்டி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post கார்த்திகை மாத முகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் appeared first on Dinakaran.

Related Stories: