×

கிச்சன் ஃபேஷியல்

நன்றி குங்குமம் தோழி

முகம் அழகாக இருக்க எத்தனையோ அழகு சாதனப் பொருட்கள் வாங்குகிறோம். ஆனால் தினசரி சமைக்கும் காய் கனி வகைகளே அழகு சாதனங்களாக விளங்குகின்றன.

* தக்காளி சாற்றினை முகத்தில் பூசி, உலரும் வரை விட்டு பிறகு கழுவினால் முகம் மின்னும்.

* வெள்ளரி துண்டை கண் அருகே தேய்த்து தடவினால் கண்கள் குளிர்ச்சிப் பெறுவதுடன் முகத்தின் கருப்புக் கோடுகள் மறையும்.

* பப்பாளிப் பழம், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் மசித்து முகத்துக்கு பேக் போல தடவினால் முகம் பளிச்சிடும்.

தொகுப்பு: எஸ்.ராஜம், திருச்சி.

The post கிச்சன் ஃபேஷியல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்