லாரியின் உரிமையாளர் சுப்பிரமணி என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆற்று மணலை தமிழகத்திற்கு எந்தவித அரசு அனுமதியோ உரிமமோ இன்றி சுயலாபத்திற்காக ஆற்றின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் திருட்டுத்தனமாக மணலை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுனர்கள் வெங்கடகிருஷ்ணய்யா மற்றும் கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் லாரி மற்றும் 12 யூனிட் மணலை பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.