சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்து விட்டதால், முன்னதாகவே விமானனங்களை இயக்கப்படலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனால், மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post புயலால் மூடப்பட்டிருந்த சென்னை விமானநிலையம் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது appeared first on Dinakaran.