×
Saravana Stores

போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

மதுரை, நவ. 30: மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவில், மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக மதுரை மேல அனுப்பானடி ஏபிடி துரைராஜ், மதர் தெரசா பள்ளிகளில் ஆன்டி டிரக் கிளப் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மாணவ- மாணவியர்களிடம் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், போதைக்கு பயன்படுத்தபடும் மாத்திரைகள் பற்றியும், போதைப்பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு உதவ முடியும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி, கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.

The post போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai City ,Police Commissioner ,Loganathan ,Madurai City Prohibition Enforcement Unit ,Mela Pattanadi ,APT Durairaj ,Mother Teresa ,Dinakaran ,
× RELATED போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி