×

டெல்லியில் 15 இடங்களில் ஈடி சோதனை

புதுடெல்லி: குவாலிட்டி ஐஸ்கிரீம் நிறுவனத்துக்கு எதிரான ரூ.1400கோடி வங்கி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் ப்ரமோட்டார்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் 15 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது ரூ.1.3கோடி ரொக்கம், ஷெல் நிறுவனங்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post டெல்லியில் 15 இடங்களில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,The Enforcement Directorate ,Quality Ice Cream Company ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்;...