×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

* வணிக ரீதியாக சுரங்கம் தோண்டும் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தொழில் முனைவோரை ஊக்குவிக்க பிரதமர் உருவாக்கிய பொருளாதார கொள்கையின் விளைவு சாதாரண மக்களுக்கு பக்கோடா, வேண்டப்பட்ட சிலருக்கு அல்வா. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Principal ,Mu. K. STALIN ,PRIME ,ALVA ,Secretary General of ,Congress ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக...