×
Saravana Stores

தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து

நாகர்கோவில்: உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டதால் நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

The post தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : South Valliyur railway gate ,Nagercoil ,South Valliyur Railway Gate Truck Collision Accident ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் சி.பி.எச் ரோட்டில் தோண்டிய சாலையை மூடாததால் விபத்து அபாயம்