சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.க்கு அதிகமாக மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நவ.29, 30 ஆகிய 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிச. 1-ம் தேதி ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.