சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது.
The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது: வானிலை மையம் appeared first on Dinakaran.