×
Saravana Stores

தக்கலையில் வியாபாரி மாயம்

குமாரபுரம், நவ.27: தக்கலை அருகே திருவிதாங்கோடு பைசல் காலனி பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (42). நடுக்கடையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி ஷகீலா பானு தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்கலையில் வியாபாரி மாயம் appeared first on Dinakaran.

Tags : Trader Mayam ,Takkalai ,Kumarapuram ,Abuthakir ,Travangodu Faisal Colony ,Thakala ,Shakeela ,
× RELATED தக்கலை பெண்கள் சிறைச்சாலை நூலகத்துக்கு புத்தகங்கள்