×
Saravana Stores

மரவள்ளிக்கிழங்கு தோசை

தேவையானவை :

மரவள்ளிக்கிழங்கு துருவியது – 1 கப்,
இட்லி அரிசி – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2,
சோம்பு பொடி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, கிழங்கு, மிளகாயை உப்பு சேர்த்து அரைத்து, மற்றப் பொருட்களையும் மாவுடன் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு கலந்து தோசையாகச் சுட்டு எடுக்கவும்.

 

 

The post மரவள்ளிக்கிழங்கு தோசை appeared first on Dinakaran.

Tags :
× RELATED இனிப்பு முறுக்கு