* போலி வாக்குப்பதிவுகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்வரை எந்தவொரு இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடாது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
* முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டால் கட்சி தாவுபவர்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் போய்விட்டது. உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.