×
Saravana Stores

தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்க அமைப்பு சம்மன்..!!

வாஷிங்டன்: ரூ.2,200 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக தொழிலதிபர் கவுதம் அதானி விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க பங்குகள், பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் பெறப்பட்ட 21 நாளில் விளக்கம் அளிக்க ஆஜராக வேண்டும் என்று அமெரிக்க பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதானிக்கு சொந்தமான அகமதாபாத்தில் உள்ள சாந்திவன் பண்ணை வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

The post தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்க அமைப்பு சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : Summon ,Adani ,Washington ,US Securities and Exchange Commission ,Gautam Adani ,U.S. Securities Exchange Commission ,Dinakaran ,
× RELATED தஜிகிஸ்தானில் பிற்பகல் 2.03 மணி அளவில்...