ராஜபாளையம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் மறுத்ததால் இளைஞர் தற்கொலை..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த மூர்த்தி (20) தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்துள்ளார். அவர் காதலித்த பெண், வேறு சமூகம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post ராஜபாளையம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் மறுத்ததால் இளைஞர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: