தமிழகம் கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிகரிப்பு Nov 23, 2024 சென்னை கோயம்பெட் தின மலர் சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.100-ஆக இருந்த முருங்கைக்காய் விலை வரத்து குறைந்ததால் ரூ.280-க்கு விற்பனை ஆகிறது. The post கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழந்த வழக்கு: வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்