சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.100-ஆக இருந்த முருங்கைக்காய் விலை வரத்து குறைந்ததால் ரூ.280-க்கு விற்பனை ஆகிறது.
The post கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.