- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- திருவரூர்
- தஞ்சை
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
சென்னை: தமிழ்நாட்டில் நவ.25ம் தேதி முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நவ.25ம் தேதி முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.