×
Saravana Stores

“அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரியம் தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் இல்லை; தவறான கருத்துகளை சிலர் பதிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post “அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Minister ,Sentil Balaji ,Chennai ,Government of Tamil Nadu ,Senthil Balaji ,Sendil Balaji ,Dinakaran ,
× RELATED அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு:...