×

அமரனால் வந்த சோதனை: இழப்பீடு கேட்கும் மாணவர்

சென்னை: அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் ஒரு மொபைல் எண் காட்சிப் படுத்தப்பட்டதால், பட நிறுவனத்திடம் ரூ. 1.1 கோடி இழப்பீடு கேட்டு மாணவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நிஜத்தில் அந்த ‘எண்’ ஐ கொண்ட பொறியியல் மாணவர் வாகீசன்.
படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் என்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடிவதே இல்லை என மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

The post அமரனால் வந்த சோதனை: இழப்பீடு கேட்கும் மாணவர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sai Pallavi ,Wageesan.… ,
× RELATED காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை