- வட கிழக்கு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- வட கிழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 1% கூடுதலாக பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.