நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. கோடியக்கரை 9 செ.மீ., வேளாங்கண்ணி 8 செ.மீ., நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சியில் தலா 7 செ.மீ., மாஞ்சோலை எஸ்டேட்டில் 5.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.