×
Saravana Stores

நாகை மீனவர்கள் 10 பேரின் காவல் நீட்டிப்பு..!!

கொழும்பு: நாகை மீனவர்களின் காவலை 12ஆவது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் ஜூன் 25இல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 மீனவர்களின் வழக்கு மல்லாகம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்றம் மீனவர்களின் காவலை நவம்பர் .27 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

The post நாகை மீனவர்கள் 10 பேரின் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Colombo ,Sri Lankan Malakam Court ,Sri Lankan Navy ,Jaffna ,Dinakaran ,
× RELATED நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை