×

ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கோயில்களில் 4 புதிய அலுவலகக் கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார் முதல்வர். ரூ.42.75 கோடியில் 15 கோயில்களில் முடிவுற்ற 25 திட்டங்களையும் திறந்து வைத்தார்.

The post ரூ.190.40 கோடியில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Pawar ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...