×

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

The post குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!! appeared first on Dinakaran.

Tags : 4 ,Chennai ,TNPSC Group 4 ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முக்தி அடையப்போவதாக 4 பேர் தற்கொலை