×

கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்..!!

மதுரை: மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம் நடைபெற்று வருகிறது. அலங்கார பல்லக்கில் எழுந்தருளிய அழகர் மலைப்பாதை வழியாக நூபுரகங்கைக்கு செல்கிறார். நூபுரகங்கை மண்டபத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்படும். நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய பின்னர் மாலையில் கள்ளழகர் இருப்பிடம் திரும்புவார்.

The post கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்..!! appeared first on Dinakaran.

Tags : Thailakappu Utsavam ,Kallaghar Temple ,Madurai ,Kalazhagar temple ,Alaghar ,Melur ,Nupur Ganga ,Kallazagar ,Perumal ,Nupuragangai Mandapam ,Kallaghar ,Nupuraganga ,
× RELATED மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன்...