×

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.350 முதல் ரூ.360 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed Market ,Chennai ,Coimbed Market ,
× RELATED கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு