×

சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை: சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியில் மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் ரிஷிகேஷ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர்.

 

The post சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Medical ,Boroor, Chennai Chennai ,Borur, Chennai ,Borur Chennai ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...