தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! Nov 12, 2024 இராமேஸ்வரம் இலங்கை கடற்படை சென்னை சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்கள் முன்பு 23 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் சிறைபிடிப்பால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். The post ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! appeared first on Dinakaran.
ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து போலீஸ் விசாரணை உரிய உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் அதிரடி கைது: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் ஐகோர்ட் கைவிரிப்பு
ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.8.38 கோடி ரொக்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை
தமிழகத்துக்கு நடப்பாண்டிற்கு தர வேண்டிய நீரை வழங்க வேண்டும்: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ₹190.40 கோடியில் புதிதாக 29 திட்டப்பணிகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை; கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
சூரியனார் கோயில் ஆதீன மடத்தை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து இன்று முடிவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25ம் ஆண்டு விழா; கன்னியாகுமரி கண்ணாடி பாலம் ஜனவரி 1ல் முதல்வர் திறக்கிறார்
அடுக்குமாடி கட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வணிக கட்டிடங்களுக்கு கூடுதல் எஸ்.எப்.ஐ. வழங்க அரசு அனுமதி: விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது
இரு வழக்குகளில் ₹8 கோடி செலுத்தியதால் கங்குவா திரைப்படத்தை வெளியிட அனுமதி: நிபந்தனையுடன் ஐகோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை அமல்