சென்னை: தமிழகத்தில் டிஜிட்டல் சர்வே பணிகளை வேளாண் கல்லூரி மாணவர்களை கொண்டு மேற்கொள்ளாமல் வருவாய் துறையினர் மூலம் முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வருவாய் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை, வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளை செய்ய ஈடுபடுத்தியதால் மாணவர்களின் படிப்பு பாதிப்படைந்து உள்ளது. மாணவர்களை உடனடியாக இப்பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
The post டிஜிட்டல் சர்வே பணியில் வேளாண் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: எடப்பாடி எதிர்ப்பு appeared first on Dinakaran.