×

சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம், சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரணவ் ஆகியோருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chennai Chess Grandmaster Tournament ,Chennai ,Chennai Chess Grandmaster Championship ,K. Stalin ,Arvind Chidambaram ,Pranav ,Chennai Chess Grandmaster ,Dinakaran ,
× RELATED பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து