×

ராமேஸ்வரம் மீனவர்களை நவம்பர் 25ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 23 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் வைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளுடன் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்களை நவம்பர் 25ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Jaffna ,Sri Lanka ,Urkavaldura Court ,Neduntivu Sea ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு