×

லஞ்சம் வாங்கிய வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

கும்பகோணம்: 2011ம் ஆண்டு தஞ்சாவூர் அருகே புளியந்தோப்பு வி.ஏ.ஓ. ஆக இருந்த சுந்தரம், பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சுந்தரத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.8000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Pulianthopu ,Thanjavur ,Oh. ,Sundaram ,Bata ,Kumbakonam Primary Criminal Court ,Dinakaran ,
× RELATED சூரக்கோட்டை பகுதியில் சம்பா நெல் வயலில் உரமிடும் பணி தீவிரம்