×

எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா என்று ஆசிரியர், அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தியவர் பழனிசாமி. திமுக அரசு எல்லா காலத்திலும், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து அரவணைத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,DMK ,CHENNAI ,Palaniswami ,
× RELATED பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி?...