×

டெல்லியில் பட்டாசுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: டெல்லியில் பட்டாசுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த மதமும் மாசு உண்டாக்குவதை ஊக்குவிப்பது இல்லை. காற்று மாசு உண்டாக்கும் வகையில் பட்டாசு வெடிப்பது, அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது. தடையை மீறி டெல்லியில் பட்டாசு விற்பது, வெடிப்பதை தடுக்க வேண்டுமென அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி உத்தரவிட்டனர்.

The post டெல்லியில் பட்டாசுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : State Government ,Delhi ,Supreme Court ,
× RELATED சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!!