×

சிவகங்கையில் பள்ளி விடுமுறை: தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் பள்ளி விடுமுறை: தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம் appeared first on Dinakaran.

Tags : SIVANGKA ,Sivaganga ,Sivakanga ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்